ஜனவரி 2028

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

21 ஜனவரி, 2028

Agnes, Virgin, Martyr Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

1 சாமுவேல் 24: 3-21

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 57: 2, 3-4, 6 and 11

2⁽உன்னதரான கடவுளை நோக்கி,␢ எனக்காக யாவையும் செய்து முடிக்கும்␢ இறைவனை நோக்கியே␢ நான் மன்றாடுகின்றேன்.⁾ 3⁽வானகத்தினின்று அவர்␢ எனக்கு உதவி அனுப்பி␢ என்னைக் காத்தருள்வார்;␢ என்னை நசுக்குவோரை␢ இழிவுப்படுத்துவார். (சேலா)␢ கடவுள் தம் பேரன்பையும்␢ வாக்குப் பிறழாமையையும்␢ வெளிப்படுத்துவார்.⁾ 4⁽மனிதரை வெறியோடு விழுங்கும்␢ சிங்கங்கள் போன்றவரிடையே␢ நான் கிடக்கின்றேன்;␢ அவர்களின் பற்கள்␢ ஈட்டியும் அம்பும் போன்றவை;␢ அவர்களின் நா␢ கூர்மையான வாள் போன்றது.⁾ 6⁽நான் நடக்கும் வழியில்␢ எனக்குக் கண்ணி வைக்கின்றனர்;␢ நான் மனம் ஒடிந்து போனேன்;␢ என் பாதையில் குழி வெட்டினர்;␢ அவர்களே அதில் விழுந்தனர். (சேலா)⁾ 11⁽கடவுளே! வானங்களுக்கு மேலாக␢ நீர் உயர்வு பெறுவீராக;␢ பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக.⁾
Alleluia

2 கொரிந்தியர் 5: 19

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

மாற்கு 3: 13-19

13அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். 14தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; 15அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார். 16அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், 17செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் — இவ்விருவருக்கும் ‘இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் — 18அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், 19இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.