மே 2027

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

19 மே, 2027

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

சீராக் 4: 11-19

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 119: 165, 168, 171, 172, 174, 175

165⁽உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு␢ மிகுதியான நல்வாழ்வு உண்டு;␢ அவர்களை நிலைகுலையச் செய்வது␢ எதுவுமில்லை.⁾ 168⁽உம் நியமங்களையும்␢ ஒழுங்குமுறைகளையும்␢ நான் கடைப்பிடிக்கின்றேன்;␢ ஏனெனில், என் வழிகள் எல்லாம்␢ உமக்குத் தெரிந்தவை.⁾ 171⁽உம் விதிமுறைகளை␢ எனக்கு நீர் கற்பிப்பதால்,␢ என் இதழ்களினின்று திருப்புகழ்␢ பொங்கிவரும்.⁾ 172⁽உம் வாக்கைக் குறித்து␢ என் நா பாடுவதாக!␢ ஏனெனில், உம் கட்டளைகள்␢ எல்லாம் நீதியானவை.⁾ 174⁽ஆண்டவரே! உம்மிடமிருந்து␢ வரும் மீட்பை␢ நான் நாடுகின்றேன்;␢ உமது திருச்சட்டத்தில்␢ நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.⁾ 175⁽உயிர் பிழைத்து நான் ␢ உம்மைப் புகழ்வேனாக!␢ உம் நீதி நெறிகள் எனக்குத்␢ துணைபுரிவனவாக!⁾
Alleluia

யோவான் 14: 6

6இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே.* என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.⒫
Gospel

மாற்கு 9: 38-40

38அப்பொழுது யோவான் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில், அவர் நம்மைச் சாராதவர்” என்றார். 39அதற்கு இயேசு கூறியது: “தடுக்க வேண்டாம். ஏனெனில், என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார். 40ஏனெனில், நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.