ஜூன் 2028

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
252627282930
இன்றுக்கு

வாசகங்கள்

9 ஜூன், 2028

Ordinary Weekday/ Ephrem of Syria, Deacon, Doctor

Ephrem of Syria, Deacon, Doctor
First Reading

2 திமொத்தேயு 3: 10-17

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 119: 157, 160, 161, 165, 166, 168

157⁽என்னைக் கொடுமைப்படுத்துவோரும்␢ பகைப்போரும் பலர்;␢ ஆனால், உம் ஒழுங்குமுறைகளை விட்டு␢ நான் தவறுவதில்லை.⁾ 160⁽உண்மையே உமது வார்த்தையின்␢ உட்பொருள்;␢ நீதியான உம் நெறிமுறைகள் எல்லாம்␢ என்றும் நிலைத்துள்ளன.⁾ 161⁽தலைவர்கள் என்னைக் காரணமின்றிக்␢ கொடுமைப்படுத்துகின்றனர்;␢ ஆனால், உம் வாக்கை முன்னிட்டு␢ என் உள்ளம் நடுங்குகின்றது.⁾ 165⁽உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு␢ மிகுதியான நல்வாழ்வு உண்டு;␢ அவர்களை நிலைகுலையச் செய்வது␢ எதுவுமில்லை.⁾ 166⁽ஆண்டவரே! நீர் அளிக்கும் மீட்புக்காக␢ நான் காத்திருக்கின்றேன்;␢ உம் கட்டளைகளைச்␢ செயல்படுத்துகின்றேன்.⁾ 168⁽உம் நியமங்களையும்␢ ஒழுங்குமுறைகளையும்␢ நான் கடைப்பிடிக்கின்றேன்;␢ ஏனெனில், என் வழிகள் எல்லாம்␢ உமக்குத் தெரிந்தவை.⁾
Alleluia

யோவான் 14: 23

23அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.
Gospel

மாற்கு 12: 35-37

35இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, “மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி? 36தூய ஆவியின் தூண்டுதலால், ⁽‘ஆண்டவர் என் தலைவரிடம், § \"நான் உம் பகைவரை § உமக்கு அடிபணியவைக்கும்வரை § நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்\" ⁾ என்று உரைத்தார்’ எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா! 37தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி?” என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.