வாசகங்கள்
24 டிசம்பர், 2027
Advent Weekday
அன்றைய திருப்பலி
First Reading
2 சாமுவேல் 7: 1-5, 8b-12, 14a, 16
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 89: 2-3, 4-5, 27 and 29
2⁽உமது பேரன்பு␢ என்றென்றும் நிலைத்துள்ளது என்று␢ அறிவிப்பேன்;␢ உமது உண்மை வானைப்போல்␢ உறுதியானது.⁾
3⁽நீர் உரைத்தது:␢ ‛நான் தேர்ந்துகொண்டவனோடு␢ உடன்படிக்கை செய்துகொண்டேன்;␢ என் ஊழியன் தாவீதுக்கு␢ ஆணையிட்டு நான் கூறியது:⁾
4⁽உன் வழிமரபை␢ என்றென்றும் நிலைக்கச் செய்வேன்;␢ உன் அரியணையைத்␢ தலைமுறை தலைமுறையாக␢ நிலைத்திருக்கச் செய்வேன்’ (சேலா)⁾
5⁽ஆண்டவரே, வானங்கள்␢ உம் வியத்தகு செயல்களைப் § புகழ்கின்றன;␢ தூயவர் குழுவினில்␢ உமது உண்மை விளங்கும்.⁾
27⁽நான் அவனை␢ என் தலைப்பேறு ஆக்குவேன்;␢ மண்ணகத்தின் மாபெரும்␢ மன்னன் ஆக்குவேன்.⁾
29⁽அவனது வழிமரபை␢ என்றென்றும் நிலைநிறுத்துவேன்;␢ அவனது அரியணையை␢ வான்வெளி உள்ளவரை␢ நிலைக்கச் செய்வேன்.⁾
Gospel
லூக்கா 1: 67-79
67⦅பிள்ளையின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு:⦆
68⁽“இஸ்ரயேலின் கடவுளாகிய␢ ஆண்டவரைப் போற்றுவோம்.␢ ஏனெனில், அவர் தம் மக்களைத்␢ தேடிவந்து விடுவித்தருளினார்.⁾
69❮69-70❯⁽தம் தூய இறைவாக்கினர் வாயினால்␢ தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே␢ அவர் தம் ஊழியராகிய␢ தாவீதின் குடும்பத்தில்␢ வல்லமை உடைய மீட்பர் ஒருவர்␢ நமக்காகத் தோன்றச் செய்தார்;⁾
70Same as above
71⁽நம் பகைவரிடமிருந்தும்␢ நம்மை வெறுப்போர் அனைவரின்␢ பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.⁾
72❮72-73❯⁽அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,␢ தமது தூய உடன்படிக்கையையும்,␢ நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு␢ அவர் இட்ட ஆணையையும்␢ நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.⁾
73Same as above
74❮74-75❯⁽இவ்வாறு நாம் பகைவரின்␢ பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்␢ தூய்மையோடும் நேர்மையோடும்␢ வாழ்நாளெல்லாம் அச்சமின்றி␢ அவர் திருமுன் பணிசெய்யுமாறு␢ வழிவகுத்தார்.⁾
75Same as above
76❮76-77❯⁽குழந்தாய், நீ உன்னத கடவுளின்␢ இறைவாக்கினர் எனப்படுவாய்;␢ ஏனெனில், பாவ மன்னிப்பால்␢ வரும் மீட்பை␢ அவர்தம் மக்களுக்கு அறிவித்து␢ ஆண்டவருக்கான␢ வழியைச் செம்மைப்படுத்த␢ அவர் முன்னே செல்வாய்.⁾
77Same as above
78❮78-79❯⁽இருளிலும் இறப்பின் பிடியிலும்␢ இருப்போர்க்கு ஒளிதரவும்,␢ நம்முடைய கால்களை␢ அமைதி வழியில் நடக்கச் செய்யவும்␢ நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும்␢ இரக்கத்தாலும்␢ விண்ணிலிருந்து விடியல்␢ நம்மைத் தேடிவருகிறது.⁾”⒫
79Same as above