நவம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
282930
இன்றுக்கு

வாசகங்கள்

10 நவம்பர், 2027

Leo the Great, Pope, Doctor Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

சாலமோனின் ஞானம் 6: 1-11

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 82: 3-4, 6-7

3⁽எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும்␢ நீதி வழங்குங்கள்;␢ சிறுமையுற்றோர்க்கும் ஏழைகட்கும்␢ நியாயம் வழங்குங்கள்!⁾ 4⁽எளியோரையும் வறியோரையும்␢ விடுவியுங்கள்!␢ பொல்லாரின் பிடியினின்று␢ அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்!⁾ 6⁽‛நீங்கள் தெய்வங்கள்;␢ நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்.⁾ 7⁽ஆயினும், நீங்களும்␢ மனிதர்போன்று மடிவீர்கள்;␢ தலைவர்களுள் ஒருவர் போல␢ வீழ்வீர்கள்’ என்றேன்.⁾
Alleluia

1 தெசலோனிக்கர் 5: 18

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

லூக்கா 17: 11-19

11இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். 12ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, 13“ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். 14அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. 15அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; 16அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். 17இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? 18கடவுளைப் போற்றிப் புகழ அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார். 19பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.