திருப்பாடல்கள் 134

முந்திய அடுத்த
1⁽இரவு நேரங்களில்␢ ஆண்டவரின் இல்லத்தில்␢ பணி செய்யும்␢ ஆண்டவரின் ஊழியரே!␢ நீங்கள் அனைவரும்␢ ஆண்டவரைப் போற்றுங்கள்.⁾ 2⁽தூயகத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி␢ ஆண்டவரைப் போற்றுங்கள்.⁾ 3⁽விண்ணையும் மண்ணையும்␢ உண்டாக்கிய ஆண்டவர்␢ சீயோனிலிருந்து␢ உங்களுக்கு ஆசி வழங்குவாராக!⁾