1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽ஆண்டவரை நோக்கி அபயக்குரல்␢ எழுப்புகின்றேன்; உரத்த குரலில்␢ ஆண்டவரின் இரக்கத்திற்காக␢ வேண்டுகின்றேன்.⁾
2⁽என் மனக்குறைகளை␢ அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்;␢ அவர் திருமுன்னே என் இன்னலை␢ எடுத்துரைக்கின்றேன்;⁾
3⁽என் மனம் சோர்வுற்றிருந்தது;␢ நான் செல்லும் வழியை␢ அவர் அறிந்தேயிருக்கின்றார்;␢ நான் செல்லும் வழியில் அவர்கள்␢ எனக்குக் கண்ணி வைத்துள்ளார்கள்.⁾
4⁽வலப்புறம் கவனித்துப் பார்க்கின்றேன்;␢ என்னைக் கவனிப்பார் எவருமிலர்;␢ எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று;␢ என் நலத்தில் அக்கறை கொள்வார்␢ எவருமிலர்.⁾
5⁽ஆண்டவரே! உம்மை நோக்கிக்␢ கதறுகின்றேன்;␢ ‛நீரே என் அடைக்கலம்;␢ உயிர் வாழ்வோர் நாட்டில்␢ நீரே என் பங்கு’.⁾
6⁽என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்;␢ ஏனெனில், நான் மிகவும்␢ தாழ்த்தப்பட்டுள்ளேன்;␢ என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து␢ எனக்கு விடுதலை அளித்தருளும்;␢ ஏனெனில், அவர்கள் என்னைவிட␢ வலிமைமிக்கோர்.⁾
7⁽சிறையினின்று என்னை விடுவித்தருளும்;␢ உமது பெயருக்கு␢ நான் நன்றி செலுத்துவேன்;␢ நீதிமான்கள் என்னைச்␢ சூழ்ந்து நிற்பார்கள்;␢ ஏனெனில், நீர் எனக்குப்␢ பெரும் நன்மை செய்கின்றீர்.⁾